Top Story 1உள்நாட்டு செய்திகள்

இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று காலை 8.45 மணிக்கு வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளரர்.

காலை 8.45 அளவில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதோடு காலை 8.47 மணிக்கு விளக்குகளை ஏற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி

wpengine

போருக்கு பின்னர் இலங்கையின் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது..

wpengine

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும்..!

wpengine