உள்நாட்டு செய்திகள்

இரண்டு கட்டங்களின் கீழ் தபால்மூல வாக்களிப்பு…



பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி தேர்தல் அலுவலகங்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

ஏனைய தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ம் 26ம் திகதிகளில் இடம்பெறவிருப்தாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கூறியுள்ளார்.

Related posts

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – பயத்தில் பின்வாங்கிய கம்மன்பில

wpengine

கோத்தபாயவுக்கு எதிராக வாக்குமூலமளிக்க படைவீரர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் – மஹிந்த

wpengine

ஐ.தே.க வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் : புலனாய்வு பிரிவின் புதிய அறிக்கை

wpengine