உள்நாட்டு செய்திகள்

இரண்டு எரிபொருள் நிலையங்களில் கைவரிசை


ஹொரணை பெல்லபிட்டி மற்றும் புளத்சிங்கள ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் இரண்டு நிலையங்களில், ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை தங்களுடைய கைவரிசையை காண்பித்துள்ளனர்.

ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து 19,000 ரூபாவும் மற்றொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து 23 ஆயிரம் ரூபாவும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு!

wpengine

தென் கொரியா – இலங்கைக்கு இடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து…

wpengine

நல்லாட்சியில் குடிநீருக்கு வரி – மஹிந்த

wpengine