விளையாட்டு

இரண்டாவது போட்டியின் நாணயற் சுழற்சி வெற்றி சந்திமாலுக்கு..



பாகிஸ்தான் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் துபாயில் இன்று(06) நடைபெறும் (பகல் – இரவுப்) போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இலங்கை அணியானது முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

இலங்கை அணியானது இன்று முதல் பகல் – இரவுப் போட்டியில் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அணியினர் விபரம்..

(rizmira)

Related posts

டுபாய் சென்றார் மஹேல

wpengine

இரண்டாவது போட்டியின் நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

wpengine

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாலாஜி..

wpengine