உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இரண்டாவது போட்டியின் நாணயற் சுழற்சியில் மேத்யூஸ் இற்கு வெற்றி..



இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டியானது இன்று(24) ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டிற்கான நாணயற் சுழற்சியில் இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் வெற்றியினை அணிப்பக்கம் சாய்த்துள்ளார்.

மேற்படி, இலங்கை அணியானது முதலில் துடுப்பாட்டத்தினை தேர்ந்தெடுத்துள்ளது.

அணி விவரத்தினை எதிர்பார்த்திருங்கள்..

 

Related posts

விளக்கமறியலிலுள்ள DIG அனுரவிற்கு மருத்துவ பரிசோதனை

wpengine

மாலிங்க மற்றும் சாம்பியன்ஸ் செல்லும் அணி குறித்து சங்கா விசேட கருத்து..

wpengine

பொதுப் போக்குவரத்து தொடர்பில் விசேட அறிவித்தல்

wpengine