விளையாட்டு

இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை கிரிக்கட் சபை தலைவர் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கட்டுநாயக்கவில் நடைபெறுகிறது.

குறித்த போட்டியில் இலங்கை கிரிக்கட் சபை தலைவர் அணிக்கு லஹிரு திரிமான்னே தலைமை தாங்குகிறார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

SSC கழகத்தின் தலைவராக மஹேல நியமனம்

wpengine

இந்திய அணிக்காக இலங்கையினை ஒதுக்கியதா தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி…

wpengine

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான நாணய சுற்றில் இலங்கை அணி வெற்றி…

wpengine