உள்நாட்டு செய்திகள்

இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது சுகயீன விடுமுறை போராட்டம் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஆரம்பித்துள்ள சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க போராட்டம் இன்று(27) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்..

wpengine

திசர குறித்து சமரவிக்கிரம கருத்து – எதிர்வு கூறலினையும் முன்வைத்தார்….

wpengine

நிலவுகின்ற காலநிலையால் அனர்த்தமா.. உடன் அழைக்கவும்..

wpengine