உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இரண்டாவது தின தேநீர் இடைவேளையின் போது.. – இலங்கை 225 பின்னடைவில்…



அவுஸ்திரேலிய XI அணியுடன் இடம் பெற்று வரும் மூன்று நாள் கொண்ட பயிற்சிப் போட்டியின் இரண்டாவது தின தேநீர் இடைவேளை வரையில் முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இலங்கை அணியானது 02 விக்கட்களை இழந்து 91 ஓட்டங்களை கைப்பற்றியுள்ளது.

அதன்படி அவுஸ்திரேலிய XI அணியானது தனது முதல் இன்னிங்சில் 05 விக்கெட்களை இழந்து 315 ஓட்டங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புள்ளி அட்டவணை;

Related posts

இன்றும் 351 மீண்டனர்

wpengine

மின்சார சபை நட்டத்தில்

wpengine

ஒவ்வாமை ஏற்பட்டால் உரிய சிகிச்சை

wpengine