விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி…


இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியானது நாணயற் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்கிறது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று(12) தொடங்கியது.

இந்தியா:

கோஹ்லி (தலைவர்), ராகுல், பிருத்வி, புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், குல்தீப், ஷர்துல் தாக்கூர்.

மேற்கிந்திய தீவுகள் அணி:

ஜேசன் ஹோல்டர் (தலைவர்), பிராத்வைட், பாவெல், ஹோப், ஹெட்மையர், அம்ப்ரிஸ், சேஸ், டவ்ரிச், வாரிகன், தேவேந்திர பிஷூ, கேப்ரியேல்.

Related posts

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

wpengine

சங்காவினால் டாக்கா டைனமிட்ஸ் அணி ஏமாறினாலும் மெஹடி’யினால் வெற்றி..

wpengine

சிவப்பு அட்டை காட்டிய நடுவரை வெறித்தனமாய் சுட்டுக்கொன்ற கால்பந்து வீரர்

wpengine