உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று



(FASTNEWS|COLOMBO ) – இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(22) முற்பகல் 10 மணிக்கு கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ள நிலையில், இன்று இறுதிப் போட்டி ஆரம்பமாக உள்ளது.

Related posts

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க இணக்கம்

wpengine

தேர்வுக் குழு லசித் மாலிங்க’வை போட்டிப் பட்டியலில் பெயரிட்டது…

wpengine

12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர்.

wpengine