விளையாட்டு

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 கிரிக்கட் போட்டி இன்று(03) பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் T20 போட்டியில் கொலின் டி கிரெண்டோம் மற்றும் ரொஸ் டெய்லரின் அதிரடியான 79 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி சிறந்த வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை மறுதினம் சிம்பாவ்பே போட்டியில் யானைகளது இடையூறு குறித்து அச்சம்..

wpengine

3வது டெஸ்ட் இன்று – தன்மானத்துடன் திரும்புமா இலங்கை அணி..

wpengine

எனக்குப் பின்னரும் தமிழனே

wpengine