விளையாட்டு

இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று(06) இடம்பெறவுள்ளது.

இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Related posts

பென் ஸ்டொக்ஸ், ராஜஸ்தான் ரோயல்  அணிக்கு 12.50 கோடிக்கு ஏலம்..

wpengine

திஸர பெரேரா டெஸ்டில் இருந்து ஓய்வு

wpengine

எகிப்தினை வீழ்த்தியது சவூதி அரேபியா… – சொந்த மண்ணில் ரஷ்யா தோல்வி…

wpengine