விளையாட்டு

இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று



(FASTNEWS|COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று(11) நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

7 தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 5 தடவைகள் கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..

wpengine

குசல் ஜனித் பெரேராவுக்கு பத்து கோடி நஷ்டஈடு

wpengine

ஐரோப்பிய லீக்கின் தற்போதை நிலைக்கு அரசியல் தலையீடே காரணம்

wpengine