Top Story 2உள்நாட்டு செய்திகள்

இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று(04) பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இரண்டாவது அமைச்சரவை கூட்டமாக இது அமைந்துள்ளது.

Related posts

கோப் குழு மீண்டும் கூடவுள்ளது

wpengine

2 ½ கோடி கொக்கேய்ன் போதைப்பொருள் சிக்கியது

wpengine

அசாதாரண காலநிலை தொடர்பான அனர்த்த ஆய்வறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு..

wpengine