உள்நாட்டு செய்திகள்

இரண்டாம் தவணை விடுமுறைக்கான அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறையை ஒரு வாரத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை பாடத்திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்யும் பொருட்டு இவ்வாறு விடுமுறை தினங்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

மருதானையில் இருந்து நுகேகொட வரையான பகுதிக்கு தூண்கள் மீது பயணிக்கும் ரயில் சேவை

wpengine

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்…

wpengine

வடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பியனுப்பிய யாழ். பல்கலை மாணவர்கள் (Photos).

wpengine