உள்நாட்டு செய்திகள்

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை கையளிப்பு…



கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு இரணைமடுக் குளமா காரணம் என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவம் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்

Related posts

வாக்காளர் அட்டைகள் பெறாதவர்களுக்கான அறிவித்தல்

wpengine

பாரிஸ் மாநாட்டில் இலங்கை உட்பட 160 நாடுகள் கைச்சாத்து

wpengine

யோஷிதவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

wpengine