உள்நாட்டு செய்திகள்

இரட்டை வாக்குச்சீட்டு முறை தேவை மனோ கணேசன்



அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், வேட்பாளர் மற்றும் அவரது கட்சிக்கு வாக்களிக்கும் இரட்டை வாக்குச்சீட்டு முறை தேவை என்ற பிரேரணையை முன்வைத்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டமா அதிபரினால் CID இற்கு அறிவுறுத்தல்

wpengine

யாழ்.தற்கொலைக் குண்டு அங்கி ஜனாதிபதியின் உயிரினை இலக்குவைத்தா தயாரிக்கப்பட்டதா?

wpengine

விமல் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்மற்றுமொரு உறுப்பினருக்கு நீதிமன்றப் பிடியாணை…

wpengine