உள்நாட்டு செய்திகள்

இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவ – அங்குலானையில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று(22) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேதவிபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மொரடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

வீரவன்ஸவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு

wpengine

அரச வெசாக் உற்சவம் இன்று(17) ஆரம்பம்…

wpengine

புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் இன்று(10) முதல்..

wpengine