உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலைத் திருத்தம் இன்று



(FASTNEWS|COLOMBO) – நிதியமைச்சின் விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருளின் விலையில் இன்று(10) திருத்தம் நிதியமைச்சின் விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கமைய, இன்று எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலைய திறப்பு

wpengine

சங்கைக்குரிய கலகொட அத்தே தேரருக்காக அமைச்சர் காமினி முன்வருகிறார்..

wpengine

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..

wpengine