ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இம்ரானின் உரையை இரத்து செய்தது அரசு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவரது உரையை அரசாங்கம் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 22ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் பாகிஸ்தான் பிரதமர், இரு நாட்கள் தங்கியிருப்பார் என்பதோடு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இராணுவத்திற்கு இன்னும் நான்கு வீரர்கள் இணைவு

wpengine

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக விக்கெட் காப்பாளர் டெய்லர் நிர்வாணமாக போஸ் (PHOTOS)

wpengine

பாரிய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஹரின் தயார்

wpengine