வணிகம்

இம்முறை 20,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருடத்தின் முதலாவது கரும்பு அறுவடை வெற்றிகரமாக இடம்பெற்றதாக செவனகல சீனி தொழிற்சாலை நிறுவன தலைவர் ஜனக்க நிமலச்சந்திர தெரிவித்துள்ளார்.

செவனகல சீனி தொழிற்சாலையில் இம்முறை 20,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இம் முறை 1200 ஹெக்டயர் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன் 280,000 மெற்றிக் தொன் அறுவடை பெறப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் நியுசிலாந்து அரசு அவதானம்…

wpengine

சீர்குலைந்த பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசினால் பல நடவடிக்கைகள் – பிரதமர்..

wpengine

சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்..

wpengine