உள்நாட்டு செய்திகள்

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 08 ஆயிரம் மாணவர்கள்



(FASTNEWS|COLOMBO) – கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

20 புதிய அமைச்சர்கள் இன்று(19) பதவிப்பிரமாணம்…

wpengine

மாலிங்கவை மும்பை எடுக்காமைக்கு காரணம் மற்றும் தேசிய அணியில் அவரது நிலை குறித்து மஹேல கருத்து…

wpengine