உலக செய்திகள்

இமாம் யூசுப் அல் கர்தாவி 96 ஆவது வயதில் கத்தாரில் இன்று காலமானார்..!

சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் சங்கத்தின் நிறுவனத் தலைவர் இமாம் ஷேக் யூசுப் அல் கர்தாவி தனது 96வது வயதில் தோஹா கத்தாரில் இன்று 26/09/2022 காலமானார். 

இஸ்லாமிய உலகம் ஆழுமையுள்ள ஒரு உண்மையான அறிஞரை இழந்துவிட்டது. 

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரை மன்னித்து, கருணை காட்டி, சிறந்த கூலியை அளித்து, அவர் வசிக்கும் இடத்தைக் கண்ணியப்படுத்தி, அவரை சொர்க்கத்தில் அனுமதித்து, நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், மற்றும் அவர்களில் நல்லவர்கள் தோழர்கள் மத்தியில் ஒருவராக ஆக்குவானாக.

Related posts

இந்தியாவின் NOVAVAX 90% பலனளிக்குமாம்

wpengine

லிபியா அருகே அகதிகள் கப்பல் கடலில் மூழ்கி 74 அகதிகள் பலி…

wpengine

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine