ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இப்படியும் ஒரு தாயா?????



வத்தேகம போலிஸ் பிரிவில் உள்ள போல்களைக்கு அருகில் உள்ள ஆடை தொழில்சாலையில் கடமை புரியும் 23 யுவதி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி விடுதி ஊழியரிடம் விடுதிக்கு பின்னால் குழி ஒன்றை வெட்டி தரும்படி வேண்டி உள்ளார் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் அதை புதைக்க உதவும் படியும் வேண்டி உள்ளார் பின்னர் குளியல் அறைக்கு சென்றவர் திருப்பும் போது அழும் குழந்தையுடன் அறைக்கு சென்று குழந்தையின் கழுதை நெறித்து கொன்று புதைத்து உள்ளளர் உழியர் இதை முகாமைத்துவமிடம் கூறியதை அடுத்து அவர் கைது செய்யபட்டு நீதிமன்றத்தில் 11 05 2016 வரை விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்

Related posts

மொட்டின் மாநாடு கூடுகிறது.. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உத்தியோபூர்வ அறிவிப்பு..

wpengine

பெண்ணிடம் “நிர்வாணமாக வைத்துள்ள நபர்”; வைரலாக பரவும் ரோஹிதவின் கருத்து

wpengine

கொரோனாவும் Gold Mask உம் [PHOTOS]

wpengine