உள்நாட்டு செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

Related posts

வெற்றிலைக்கு வாக்களிப்பதை விட மிருகத்திற்கு வாக்களியுங்கள் – சந்திரிக்கா

wpengine

மைத்திரி உடன் இணையும் மஹிந்த.. – நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல்..

wpengine

போதைக்கு அடிமையாகியுள்ள நபர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்..

wpengine