உள்நாட்டு செய்திகள்

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் இன்றைய தினம்(02) இதுவரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்த வர்த்தமானி அறிவிப்பு..

wpengine

குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – சுகாதார அதிகாரிகள் வலியுறுத்து..!

wpengine

உள்நாட்டு விமான நிலையம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

wpengine