உள்நாட்டு செய்திகள்

இன்று(21) மற்றும் நாளை(22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்…

(FASTNEWS|COLOMBO) இன்று(21) மற்றும் நாளை(22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் 44 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

பண்டிகைக் காலத்தில் விசேட கண்காணிப்பு வேலைத்திட்டம்…

wpengine

நல்லாட்சி என்றாலே அது ஐக்கிய தேசியக் கட்சி தான் – ராஜித

wpengine

ரங்கே பண்டாரவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக முறைப்பாடு..

wpengine