உள்நாட்டு செய்திகள்வணிகம்

மருதானை ரயில் நிலையத்தில் சலுகை விலையில் மரக்கறி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் பயணிகளுக்கு சலுகை விலையில் மரக்கறி பொதியொன்றினை வழங்க ரயில் சேவை அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் நிலையத்திலேயே சலுகை அடிப்படையில் மரக்கறிகளை கொள்வனவு செய்து கொள்ள பயணிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.

சுமார் 10 வகையான மரக்கறிகளுக்கு இவ்வாறு இன்று(02) 3 மணி முதல் சலுகை விலையில் வழங்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எம்பிலிப்பிட்டிய கொலை சம்பந்தமான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக

wpengine

சைட்டம் தொடர்பில் மஹிந்த உண்மை நிலைபாட்டை நாடாளுமன்றிற்கு தெரியப்படுத்த வேண்டும் – அனுர…

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine