உள்நாட்டு செய்திகள்

இன்று 24 மணித்தியால நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று (15) காலை 08 மணி முதல் நாளை (16) காலை 08 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.

மாத்தளை மாவட்டத்தின் உடுகம, பாலபத்வெல, தொஸ்தரவத்த, தும்கொலவத்த, மகுனுகஹருப்ப, சொப்வத்த, சமந்தாவ, கிரிகல்பொத்த மற்றும் நிகவல பி மற்றும் சி பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும்.

Related posts

பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை

Azeem Kilabdeen

பிரதமரின் விசேட அறிக்கை

wpengine

இன்று மாலைக்குள் வழமைக்கு திரும்பும்

wpengine