Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று 21 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில்  இன்று (28) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு இன்று இரவு 8.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியேறும்போது தமது அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி வழங்கப்பட்டுள்ள தினத்தை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளிப்பு!

wpengine

1456 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு…

wpengine

சிறுபான்மையின் ஆதரவின்றி ஜனாதிபதி உருவாகாது

wpengine