உள்நாட்டு செய்திகள்

இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை ..



கொழும்பு கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிரான்ட்பாஸ் மற்றும் தொட்டலங்க பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(15) பிற்பகல் 2 மணி தொடக்கம் நாளை(16) அதிகாலை 2 மணி வரை குறித்த இந்த தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​நீர்விநியோகத் தடை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

நாளை(22) 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் சாத்தியம்..

wpengine

மஸ்கெலியாவில் உணவு நிலையங்களில் திடீர் சோதனை

wpengine