உள்நாட்டு செய்திகள்

இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடு



சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமது வீடுகளுக்குச் செல்லக் காத்திருப்பவர்களின் நலன் கருதி இன்றும் (12) விசேட போக்குவரத்து சேவையை வழங்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சபையின் பிரதி நிறைவேற்று அதிகாரி ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று விசேட ரயில் சேவையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மருதானை முதல் காலி விரையில் விசேட ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாளையும், நாளை மறுதினமும் விசேட ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை

wpengine

வாக்குச் சாவடிகளில் பிரச்சினை விளைவிப்போர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த அதிகாரம்..

wpengine

மைத்திரியின் கருத்துக்கணிப்பில் ஐ.தே.கட்சி வெற்றி கொள்ளுமாம்

wpengine