Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று விசேட கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது குறித்து இன்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துவார்கள்.

அதன்படி, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசி போடப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கைகள் பரிசீலிக்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த மாதத்திற்குள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

wpengine

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் இருவர் அடையாளம்

wpengine