உள்நாட்டு செய்திகள்

இன்று மேலும் 214 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 214 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த 214 பேரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 16,405 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

எச்சரிக்கை! 6 மாதத்தில் 12 பேர் உயிரிழப்பு!

News Editor

மஹிந்த’வின் சாரதியான கெப்டன் திஸ்ஸவின் பிணை கோரிக்கை மறுப்பு..

wpengine

வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவதற்கான காலக்கெடு நிறைவு..!

wpengine