Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் STF பாதுகாப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு இன்று(24) முதல் பெற்றுக் கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு விளக்கமறியல், மெகசின் மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இவ்வாறு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts

காலி மாவட்ட தபால் மூல வாக்குகள் வெளியானது

wpengine

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரி இன்று(21) நள்ளிரவு முதல் அதிகரிப்பு

wpengine

அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவச சேவை..

wpengine