உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் 11 பாடசாலைகளை மூட தீர்மானம்



(FASTNEWS|COLOMBO) – அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளிலுள்ள 11 பாடசாலைகளை இன்று(13) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுவதற்கு, வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பொசன் பூரணையை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள், எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.

Related posts

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதிக் கிணறில் மனித எச்சங்கள்..

wpengine

2018 ஆம் ஆண்டு முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டம்..

wpengine

இன்று இறுதித் தீர்மானம்

wpengine