Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் விசேட வாகன சோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (23) முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனையிட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

24 மணித்தியாலங்களும் இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு கீழே

 

;

 

 

Related posts

PHI அதிகாரிகள் போராட்டம் – இன்று தீர்மானம்

wpengine

சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை

wpengine

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine