Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் மீண்டும் விற்பனைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தபட்டன.

எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் (Ethyl Mercaptan) பதார்த்தம், கொள்கலனில் 14 அலகுகளாக இருக்க வேண்டும்.

இருப்பினும் தற்போது 5 அலகுகளாக உள்ளதன் காரணமாக, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த பிணையில் விடுவிப்பு.

wpengine

மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

wpengine

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான, வழக்கு ஒத்திவைப்பு…

wpengine