Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று முதல் மின் கட்டணம் 18 % அதிகரிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (20) முதல் மின்சார கட்டணத்தை 18 % அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பதை இன்று (20) பிற்பகல் வேளையில் அறிவிக்கவுள்ளதாக தலைவர் குறிப்பிடுகின்றார்.

ஓராண்டில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

Related posts

உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர்களை மானியமாகப் பெற திட்டம் போட்டுள்ள அரசாங்கம்..!

wpengine

ஏழு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

wpengine

சிகரெட் மற்றும் மதுபானம் விலை அதிகரிப்பு

Azeem Kilabdeen