உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் புகையிரத சேவையில் மாற்றம்..



பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று(09) முதல் புகையிரத சேவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை குறித்த இம்மாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தற்பொழுது சேவையிலுள்ள புகையிரதங்களை விட மேலதிக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

திங்கட்கிழமை முதல் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பம்..!

wpengine

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கலந்துரையாடல்…

wpengine

தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி அரியம் உட்பட பலர் நீக்கம்

Azeem Kilabdeen