உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் பிரதமரிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்



ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாராளுமன்ற அமர்வுகளின் போது, அரை மணிநேரம் பிரதமரிடம் நேரடியாக உறுப்பினர்கள் தமது கேள்விகளை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

C- 350 தொலைபேசி உரையாடல் அடங்கிய பிணை ஆணைக்குழு அறிக்கை வெளியீடு..

wpengine

பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்

wpengine

UPDATE – கெசல்வத்தை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது.

wpengine