உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் பாதுகாப்பு ஸ்டிக்கர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது இன்று(03) முதல் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று தீர்மானம்மிக்க கலந்துரையாடல்

wpengine

பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டுவது தவறா?

wpengine

மொரகஹகந்த திட்டத்தினால் இழப்பீடு கிடைக்காத மக்கள் பாதையில் குடியேற்றம்…

wpengine