Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் பாடசாலைக்கு விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளதோடு, மே 13 முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மேலும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மே 25 ஆம் திகதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒன்லைனில் விண்ணப்பிப்பது அடுத்த ஆண்டு முதல் கட்டாயம்

wpengine

ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான பணிப்புரை

wpengine

வேட்பாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

wpengine