Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்கத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவது இன்று(19) அதிகாலை 4 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தன் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 673 முறைப்பாடுகள் பதிவு

wpengine

உத்தரதேவி புகையிரத சேவையின் வௌ்ளோட்டம் இன்று(27)…

wpengine

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு!

wpengine