உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் சேதன பசளை விநியோகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்கீழ், திரவ உரம் மற்றும் நெனோ நைட்ரஜன் உரம் ஆகியன விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் கமநல சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன குறிப்பிட்டார்.

Related posts

இரா. சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

wpengine

சம்மாந்துறையில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு…

wpengine

பௌத்த மதத்தை தாக்குவது தானா நல்லாட்சி – சிங்கள ராவய

wpengine