உலக செய்திகள்

இன்று முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் மீனவர்கள்



இராமேஸ்வரம் விசைத்தறி மீனவர்கள் இன்று (11) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

இலங்கையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க இந்திய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறால் விலை நிர்ணய பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகின்றது.

இதேபோல் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்களும் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என, தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

மக்கள் கூட்டத்தில் லொரி மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..

wpengine

தனது சகோதரிக்கு கூடுதல் பொறுப்புகளை பகிர்ந்தளித்த வடகொரிய ஜனாதிபதி

wpengine

பெளத்த வழிபாடுகளுக்கு முதன் முறையாய் பாகிஸ்தானில் அனுமதி

wpengine