உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் கடுமையான சட்டம் அமுலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயணிகள் நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பிலான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று(17) முதல் இந்த சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க பொலிஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், இந்த வீதி சட்ட ஒழுங்கினை மீறும் சாரதிகள் மீது 50,000 ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளுக்கு எதிரான தண்டப்பணம் 5 மடங்கால் அதிகரிப்பு.

wpengine

பேராதனை பாலத்தின் கீழிருந்து தோட்டாக்கள் கொண்ட பை கடற்படையினரால் மீட்பு!

wpengine

ஐ.தே.க உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

wpengine