உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு மருத்துவ சான்றிதழுக்கான, மருத்துவ பரிசோதனை தினம் மற்றும் நேரம் என்பவற்றை இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று முதல் www.ntmi.lk என்ற இணையத்தளம் ஊடாக சாரதி அனுமதிபத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெறுவதற்கான தினம் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

நிலவும் அரசியல் இழுபறியை பாராளுமன்றத்தில் உரிய முறையில் தீர்க்க ஜனாதிபதி உடன் கவனம் செலுத்த வேண்டும் – ரிஷாத்..

wpengine

பசு மாடு திருடினால் ஒரு மில்லியன் ரூபா அபராதம், ஒரு வருடம் கடூழிய சிறை..!

wpengine