உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் அதிக வெப்பநிலை பதிவாகும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இன்று தொடக்கம் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று(28) யாழ்ப்பாண மாவட்டத்தின் கரம்பன், கொக்குவில் மற்றும் சரசாலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

முன்னாள் சட்டமா அதிபர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

News Editor

கொழும்பின் மற்றுமொரு தபால் நிலையத்திற்கு பூட்டு

wpengine

கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்ற நடவடிக்கை…

wpengine