உள்நாட்டு செய்திகள்

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வது தொடர்பில் இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சாேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதி பாெலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்

Related posts

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – சட்டம் தன் கடமையை ஆரம்பிக்கிறது

Azeem Kilabdeen

கோத்தாபய தேர்தலில் குதிக்க மாட்டாராம்

wpengine

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் கோரிக்கை…

wpengine